தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் நேற்று 2,343 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் + "||" + In Maharashtra 2343 people recovered from corona yesterday

மராட்டிய மாநிலத்தில் நேற்று 2,343 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

மராட்டிய மாநிலத்தில் நேற்று 2,343 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
மராட்டிய மாநிலத்தில் தற்போது 29,560 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 2,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,86,280 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,39,705 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,343 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 64,13,418 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் தற்போது 29,560 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஹைதி நாட்டில் அதிபர் கொலை வழக்கில் கைதானவர் கொரோனாவில் உயிரிழப்பு
ஹைதி நாட்டின் முன்னாள் அதிபர் ஜோவேனல் மொய்ஸ் கொலை வழக்கில் கைதானவர் சிறையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
2. கர்நாடகத்தில் நேற்று 369 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடக மாநிலத்தில் நேற்று 313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது
மராட்டியத்தில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 7 கோடியை கடந்துள்ளது.
4. குஜராத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா
குஜராத் மாநிலத்தில் தற்போது 291 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. மணிப்பூர் மாநிலத்தில் 71 பேருக்கு கொரோனா; 334 பேர் டிஸ்சார்ஜ்
மணிப்பூர் மாநிலத்தில் தற்போது 537 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.