தேசிய செய்திகள்

கோவாவில் 9-12 வரையிலான வகுப்புகளை திறக்க அரசு அனுமதி + "||" + Government permission to open classes 9 to 12 in Goa

கோவாவில் 9-12 வரையிலான வகுப்புகளை திறக்க அரசு அனுமதி

கோவாவில் 9-12 வரையிலான வகுப்புகளை திறக்க அரசு அனுமதி
கோவாவில் வருகிற 18ந்தேதியில் இருந்து 9 முதல் 12 வரையிலான வகுப்புகளை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.
பனாஜி,

கோவா கல்வி இயக்குனர் பூஷண் சவாய்கர் இன்று கூறும்போது, நிபுணர் குழுவுடனான ஆலோசனைக்கு பின்பு பள்ளிகளை மீண்டும் திறப்பது என முடிவானது.

இதன்படி, வருகிற 18ந்தேதியில் இருந்து 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க  அரசு அனுமதி அளித்து உள்ளது என கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி மெட்ரோ ரெயிலில் 100% இருக்கைகளில் பயணிகள் அமர அனுமதி
டெல்லி மெட்ரோ ரெயிலில் 100% இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
2. 20 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி அளித்த அமெரிக்கா...!
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளை அமெரிக்கா அனுமதிக்க தொடங்கியுள்ளது.
3. நடிகர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
4. தொழிலதிபரை கடத்தி சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கு: போலீஸ் அதிகாரிகளின் முன்ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதி
தொழிலதிபரை குடும்பத்துடன் கடத்திச்சென்று சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில் போலீஸ் அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இதையடுத்து முன்ஜாமீன் மனு போலீஸ் அதிகாரிகள் தரப்பில் திரும்ப பெறப்பட்டது.
5. தமிழ்நாடு முழுவதும் தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க அனுமதி - தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு முழுவதும் தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.