தேசிய செய்திகள்

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் + "||" + Earthquake of magnitude 3.7 on the Richter Scale occurred at Churachandpur,

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்
மணிப்பூரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இம்பால், 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 3.7- ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காலை 7.16 மணிக்கு உணரப்பட்டது. 

மணிப்பூரின் சுராசந்த்பூர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. சிக்கிமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.4 ஆக பதிவு
சிக்கிமில் ரிக்டரில் 5.4 ஆக பதிவான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.
2. பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு
பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. மிசோரத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு
மிசோரம் மாநிலத்தில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. அசாமில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு
அசாமில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. ராஜஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
ராஜஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.