தேசிய செய்திகள்

காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் + "||" + Seizure of weapons from a terrorist who was shot dead in Kashmir

காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்

காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்
காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
ஜம்மு,


காஷ்மீரில் போலீசாரை படுகொலை செய்த உமர் முஷ்டாக் காண்டே என்ற லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதி பாம்பூர் பகுதியில் திராங்பல் என்ற இடத்தில் சுட்டு கொல்லப்பட்டார்.  அவர் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து தீவிரமுடன் செயல்பட்டு வந்துள்ளார்.  அவரிடம் இருந்து ஏ.கே.-47 உள்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  இதுதவிர, குர்ஷீத் தார் என்ற மற்றொரு பயங்கரவாதியும் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. செங்குன்றத்தில் இருந்து ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
செங்குன்றத்தில் இருந்து ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.
2. கொலம்பியாவில் இருந்து கடத்த முயன்ற அரிய வகை உயிரினங்கள்; போலீசார் பறிமுதல்
கொலம்பியாவில் இருந்து ஜெர்மனிக்கு கடத்த முயன்ற அரிய வகை சிலந்திகள், கரப்பான் பூச்சிகள், தேள்கள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
3. சர்வதேச எல்லை பகுதியில் 4 கிலோ எடை கொண்ட போதை பொருள் பறிமுதல்
பஞ்சாபில் சர்வதேச எல்லை பகுதியில் கிடைத்த 4 கிலோ எடை கொண்ட போதை பொருளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
4. தெலுங்கானாவில் விமான உணவக ஊழியரிடம் இருந்து ரூ.1.09 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
தெலுங்கானாவில் விமான உணவக ஊழியரிடம் இருந்து ரூ.1.09 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
5. அபுதாபியில் இருந்து சென்னைக்கு காபி போடும் கருவியில் மறைத்து கடத்திய ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து காபி போடும் கருவியில் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 590 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.