தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை + "||" + Uttar Pradesh reports 10 new #COVID19 cases, 19 recoveries and zero deaths in the last 24 hours.

உத்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை

உத்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை
உத்தரபிரதேசத்தில் இன்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 10 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வைரஸ் பாதிப்பில் இருந்து 19 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில்க் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 16,87,011 ஆக உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு உத்தரபிரதேசத்தில் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், அம்மாநிலத்தில் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,898 ஆக அதிகரித்துள்ளது.  


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் ஒமைக்ரான் அலை ஏற்படுமா? 6-8 வாரத்தில் தெரியும் என நிபுணர்கள் கருத்து
இந்தியாவில் ஒமைக்ரான் பரவலால் கொரோனாவின் அடுத்த அலை ஏற்படுமா? என்பது குறித்து தெளிவாக தெரியவர இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.
3. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26.57 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.93 கோடியை தாண்டியது.
4. தமிழகத்தில் இன்று 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் தற்போது வரை ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
5. இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு
கர்நாடகாவில் 2 பேருக்கும், குஜராத் மற்றும் மராட்டியத்தில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.