தேசிய செய்திகள்

செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு + "||" + Increase in the number of domestic air passengers in September

செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதுடெல்லி, 

கடந்த செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 70 லட்சத்து 66 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது, கடந்த ஆகஸ்டு மாதத்துடன் (67 லட்சத்து ஆயிரம் பேர்) ஒப்பிடுகையில் 5.44 சதவீதம் அதிகம் ஆகும்.

செப்டம்பர் மாதத்தில், இண்டிகோ விமானங்கள் அதிக அளவில் 57 லட்சத்து 25 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன. விமானங்களில் 63 சதவீதம் முதல் 78 சதவீத இருக்கைகள் நிரம்பி உள்ளன. இத்தகவல்களை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.17 லட்சம் கோடி
செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. ரூ.1.17 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.