மராட்டியம்: பழைய ரெயில் பெட்டிகள் உணவு விடுதிகளாக மாற்றம்


மராட்டியம்:  பழைய ரெயில் பெட்டிகள் உணவு விடுதிகளாக மாற்றம்
x
தினத்தந்தி 19 Oct 2021 11:25 AM GMT (Updated: 19 Oct 2021 11:25 AM GMT)

மராட்டியத்தில் பழைய ரெயில் பெட்டிகள் உணவு விடுதிகளாக மாற்றப்பட்டு உள்ளது.


மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் மத்திய ரெயில்வே பொது மேலாளர் அனில் குமார் லஹோதி கூறும்போது, பயன்படாத பழைய ரெயில் பெட்டிகளை நாங்கள் உணவு விடுதிகளாக மாற்றி உள்ளோம் என கூறியுள்ளார்.

இந்த உணவு விடுதிகள் நாளொன்றுக்கு 24 மணிநேரம் என தொடர்ந்து திறந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story