தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று 365 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Karnataka reports 365 new Covid cases in a Single day

கர்நாடகாவில் இன்று 365 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கர்நாடகாவில் இன்று 365 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கர்நாடகாவில் இன்று 365 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கர்நாடகாவில் இன்று 635 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 84 ஆயிரத்து 849 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 443 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 37 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 988 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக 100 நாட்களில் புதிய தடுப்பூசி - பைசர் அறிவிப்பு
தற்போதுள்ள எங்கள் தடுப்பூசியில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் தப்பிக்குமா? என தெரியவில்லை என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2. மராட்டியத்தில் இன்று 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று 889 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
3. புதிய வகை கொரோனா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு இன்று சிறப்பு ஆலோசனை
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதையடுத்து உலக சுகாதார அமைப்பு இன்று சிறப்பு ஆலோசனை நடத்த உள்ளது.
4. இந்தியாவில் மேலும் 10,549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் மேலும் 10,549 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26.02 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26.02 கோடியாக அதிகரித்துள்ளது.