தேசிய செய்திகள்

காங்கிரஸ் பொது செயலாளர்களுடன் வரும் 28ந்தேதி சோனியா காந்தி ஆலோசனை + "||" + Sonia Gandhi's consultation with Congress general secretaries on the 28th

காங்கிரஸ் பொது செயலாளர்களுடன் வரும் 28ந்தேதி சோனியா காந்தி ஆலோசனை

காங்கிரஸ் பொது செயலாளர்களுடன் வரும் 28ந்தேதி சோனியா காந்தி ஆலோசனை
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கட்சியின் பொது செயலாளர்களுடன் வருகிற 28ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் அடுத்து வரவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் பொது செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் (பொறுப்பு), கட்சியின் தலைவர்கள் ஆகியோரை கட்சியின் தலைமை செயலகத்தில் சந்திக்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பயிற்சி, உறுப்பினர்களுக்கான திட்டம் மற்றும் தேர்தலை எதிர்கொள்ளும் முறை ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் என்னென்ன?
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் என்னென்ன? என்பது பற்றி மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
2. வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம்: மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
3. மழை பாதிப்பு: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மத்திய குழு இன்று ஆய்வு...!
மழை சேதங்கள் குறித்து கணக்கிட தமிழகம் வந்த மத்திய குழுவினர் தலைமைச்செயலாளருடன் நேற்று ஆலோசனை நடத்தினர். சென்னை, கன்னியாகுமரி உள்பட 4 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 2 குழுக்களாக சென்று இன்று ஆய்வு செய்கின்றனர்.
4. பிரதமர் மோடி வரும் 20, 21 தேதிகளில் டி.ஜி.பி.க்களுடன் ஆலோசனை
பிரதமர் மோடி வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.பி.க்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
5. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து நிபுணர்கள் குழுவுடன் 19-ந் தேதி பசவராஜ் பொம்மை ஆலோசனை
கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து மந்திரிகள், நிபுணர்கள் குழுவினருடன் 19-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.