தேசிய செய்திகள்

60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞன் கைது + "||" + 60-year-old woman raped in Jharkhand

60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞன் கைது

60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞன் கைது
60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டிகா மாவட்டம் ஹூர்டாவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் 60 வயது நிரம்பிய பெண் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அப்பெண் தனியாக இருந்த போது திகேஷ்வர் ஹஜம் என்ற 20 வயது இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை தீவிரமாக தேடிவந்தனர்.

போலீசாரின் கைது நடவடிக்கைக்கு அஞ்சிய அந்த திகேஷ்வர் ஹஜம் ஜார்க்கண்டில் இருந்து வெளியேற முயற்சித்துள்ளான். ஒடிசா வழியாக டெல்லி செல்ல முயற்சித்த திகேஷ்வரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திகேஷ்வரை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து திகேஷ்வர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டான். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜார்க்கண்டில் தண்டவாளத்தை வெடி வைத்து தகர்த்த மாவோயிஸ்டுகள்- ரெயில் சேவை பாதிப்பு
மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரஷாந்த் போஸ் என்பவரை ஜார்கண்ட் போலீசார் அண்மையில் கைது செய்தனர்.
2. போதைபொருள் வழக்கில் கைதான கொரோனா பாதிக்கப்பட்ட பெண் தனிமைபடுத்தல் முகாமிலிருந்து தப்பியோட்டம்
போதைபொருள் வழக்கில் கைதான கொரோனா பாதிக்கப்பட்ட பெண் தனிமைபடுத்தல் முகாமில் இருந்து தப்பியோடியுள்ளார்.
3. இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் பலி
தேசிய நெடுஞ்சாலையில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
4. ஜார்க்கண்டில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது.
5. ஜார்க்கண்டிலிருந்து கோவாவுக்கு நேரடி ரயில்; இந்திய ரயில்வே அறிமுகம்
ஜார்க்கண்டிலிருந்து கோவாவுக்கு வாரம் ஒருமுறை செல்லும் ஜசிதிக்-வாஸ்கோ டா காமா எக்ஸ்பிரஸ் நேரடி ரயிலை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.