தேசிய செய்திகள்

ஆத்ம நிர்பார் பாரத் - பிரதமர் இன்று உரை + "||" + Atma Nirbar Bharat - Prime Minister's speech today

ஆத்ம நிர்பார் பாரத் - பிரதமர் இன்று உரை

ஆத்ம நிர்பார் பாரத் -  பிரதமர் இன்று உரை
ஆத்ம நிர்பார் பாரத் சுவயம்பூர்ணா' திட்டத்தின் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.
புதுடெல்லி,

கெரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தை சரிசெய்ய மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமே ஆத்ம நிர்பார் பாரத்  சுவயம்பூர்ணா திட்டம் ஆகும்.

இந்தநிலையில் ஆத்ம நிர்பார் பாரத் சுவயம்பூர்ணா' திட்டத்தின் கோவா மாநில பயனாளர்கள் உடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. அரசு தரப்பில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர்.
2. பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து டெல்லியில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.
3. அச்சுறுத்தும் ஒமிக்ரான் கொரோனா- பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை
ஒமைக்ரான் வைரஸ் அச்சத்தால் உலக நாடுகள் பல பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன
4. காலனித்துவ மனநிலை-வளர்ந்த நாடுகள் மீது பிரதமர் மோடி காட்டம்
வளரும் நாடுகளின் வளர்ச்சி பயணத்தில் காலனித்துவ மனநிலையுடன் தடைகள் போடப்படுவதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.
5. நொய்டா சர்வதேச விமான நிலையம் வட இந்தியாவின் நுழைவு வாயில் - பிரதமர் மோடி
நொய்டா சர்வதேச விமான நிலையம் வட இந்தியாவின் விமானங்களின் தளவாட நுழைவாயிலாக செயல்படும் என பிரதமர் மோடி கூறினார்.