தேசிய செய்திகள்

டெல்லி: பாராளுமன்றத்திற்குள் நுழைய போலி நுழைவு சீட்டு தயாரித்த நபர் கைது + "||" + One arrested for making a forged pass to enter Parliament in delhi

டெல்லி: பாராளுமன்றத்திற்குள் நுழைய போலி நுழைவு சீட்டு தயாரித்த நபர் கைது

டெல்லி: பாராளுமன்றத்திற்குள் நுழைய போலி நுழைவு சீட்டு தயாரித்த நபர் கைது
டெல்லியில் பாராளுமன்றத்திற்குள் நுழைய போலி நுழைவு சீட்டு தயாரித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள பாராளுமன்றத்திற்குள் நுழைய நுழைவு சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய தேவையான நுழைவு சீட்டை போலியாக ஒருவர் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக டெல்லி கிரைம் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் பப்லோ குமார் ஆரியா என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆரியாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லி: காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசம் - பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு
காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமாக உள்ள நிலையில் டெல்லியில் ஒருவார இடைவேளைக்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
3. டெல்லியில் மிகவும் மோசமடைந்த காற்று மாசு - பொதுமக்கள் அவதி
டெல்லியின் ஒரு சில பகுதிகளில் இன்று காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற நிலையில் இருந்து வருகிறது.
4. டெல்லியில் மிக மோசமான நிலையில் நீடிக்கும் காற்று மாசு
டெல்லியின் ஒரு சில பகுதிகளில் இன்று காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற நிலையில் இருந்து வருகிறது.
5. டெல்லியில் மேலும் 23 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.