தேசிய செய்திகள்

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பின் உறுப்பினர் கைது + "||" + Member of Lashkar-e-Taiba branch arrested in Kashmir

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பின் உறுப்பினர் கைது

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பின் உறுப்பினர் கைது
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பின் உறுப்பினர் ஒருவரை சி.ஆர்.பி.எப். வீரர்கள் கைது செய்துள்ளனர்.

பாராமுல்லா,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  இதில், அந்த பகுதியை சேர்ந்த பரூக் அகமது மாலிக் என்பவரை கைது செய்தனர்.

அந்த நபரிடம் இருந்து, சீன கையெறி குண்டு ஒன்று, பிஸ்டலுக்கான 2 மேகசீன்கள் மற்றும் 16 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.  இதுபற்றி இந்திய ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.  தொடர்ந்து போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது - சிறையில் இருந்து வெளிவந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலம்
பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலமானது.
2. முகநூல் மூலம் அறிமுகமாகி போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடி பெண் கைது
முகநூல் வழியாக அறிமுகமாகி போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
3. முகநூல் மூலம் அறிமுகமாகி போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடி பெண் கைது
முகநூல் வழியாக அறிமுகமாகி போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
4. மாணவிக்கு பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர் கைது
திருச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
5. தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கைது
தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.