தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 15 லட்சம் + "||" + Tirupati Ezhumalayan temple bill income of Rs 2 crore 15 lakh

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 15 லட்சம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 15 லட்சம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 15 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது வெளிமாநில பக்தர்களுக்கும் இலவச தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 28 ஆயிரத்து 154 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 13 ஆயிரத்து 77 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று உண்டியல் வருமானமாக ரூ.2 கோடிேய 15 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
2. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3. அடுத்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (நவம்பர்) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 27 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 27 ஆயிரத்து 176 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
5. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துலாபாரம் கொடுத்து ஜெகன்மோகன் ரெட்டி வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது எடைக்கு நிகரான அரிசியை துலாபாரம் கொடுத்து ஜெகன்மோகன் ரெட்டி வழிபாடு செய்தார்.