தேசிய செய்திகள்

பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள மாட்டோம்; மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா + "||" + It is against humanity & we can't tolerate it: Union Home Minister Amit Shah at CRPF camp in Pulwama

பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள மாட்டோம்; மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா

பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள மாட்டோம்; மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
பயங்கரவாதம் மனித குலத்திற்குஎதிரானது. அதை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என அமித்ஷா கூறியுள்ளார்.
ஸ்ரீநகர், 

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அமித்ஷா இன்று புல்வமாவில் உள்ள சி.ஆர்.பி.எப் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-  

ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் அதிகளவில் இருந்த காலம் இருந்தது. தற்போது அதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  பயங்கரவாதம் மனித குலத்திற்குஎதிரானது. அதை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜம்மு காஷ்மீரில்வரும் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
2. ஜம்மு காஷ்மீரில் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழகத்தில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.
4. ஜம்மு காஷ்மீர்: காவல் நிலையத்தின் மீது கையெறி குண்டுகள் வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் காவல் நிலையத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
5. காஷ்மீரில் என்கவுண்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.