டெல்லியில் சாலை விபத்து: ஒருவர் உயிரிழப்பு


டெல்லியில் சாலை விபத்து:  ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 25 Oct 2021 10:27 PM GMT (Updated: 25 Oct 2021 10:27 PM GMT)

டெல்லியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 3 பேர் காயமடைந்து உள்ளனர்.


புதுடெல்லி,

டெல்லியின் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று டெம்போவுடன் மோதி விபத்திற்குள்ளானது.  இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.  இதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  குடிபோதையில் இருந்த கார் ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story