தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 1-5 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு + "||" + Opening of schools for classes 1-5 in Karnataka

கர்நாடகாவில் 1-5 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு

கர்நாடகாவில் 1-5 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு
கர்நாடகாவில் 1 முதல் 5 வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.


பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில், 1 முதல் 5 வகுப்புகளுக்கான பள்ளிகள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.  இதுபற்றி பெங்களூரு நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியை கூறும்போது, கொரோனா தொடர்புடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறோம் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. எங்கள் ஆட்சியில் 2 முதல்-மந்திரிகள், 3 துணை முதல்-மந்திரிகள்... ஓவைசி அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் நாங்கள் ஆட்சியை பிடித்தால் 2 முதல்-மந்திரிகள் மற்றும் 3 துணை முதல்-மந்திரிகள் இருப்பார்கள் என ஓவைசி கூறியுள்ளார்.
2. குஜராத்தில் புதிய சர்க்யூட் ஹவுசை பிரதமர் மோடி திறந்து வைத்து காங்கிரஸ் மீது தாக்கு
குஜராத்தின் சோம்நாத்தில் புதிய சர்க்யூட் ஹவுசை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.
3. பயணிகள் வசதிக்காக: சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு
பயணிகள் வசதிக்காக: சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு.
4. திருமலையில் 2-வது மலைப்பாதை திறப்பு
நிலச்சரிவு சீரமைக்கப்பட்டு திருமலையில் 2-வது மலைப்பாதை திறக்கப்பட்டது.
5. ‘தமிழ்நாட்டை போன்று இந்திய அளவில் பாடம் புகட்ட வேண்டும்’ பா.ஜ.க. மீது மு.க.ஸ்டாலின் மறைமுக தாக்கு
தமிழ்நாட்டை போன்று இந்திய அளவில் பாடம் புகட்ட வேண்டும் என்று தா.பாண்டியன் உருவப்பட திறப்பு விழாவில் பா.ஜ.க.வை மறைமுகமாக மு.க.ஸ்டாலின் தாக்கி பேசினார்.