தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 41- பேருக்கு கொரோனா + "||" + Delhi reports 41 new #COVID19 cases, 25 recoveries and zero deaths in the last 24 hours.

டெல்லியில் மேலும் 41- பேருக்கு கொரோனா

டெல்லியில் மேலும் 41- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 41- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 25 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால்  இன்று உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. டெல்லியில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 323- ஆக உள்ளது. 

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 39 ஆயிரத்து 671- ஆக உயர்ந்துள்ளது. குணம்  அடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்து 14 ஆயிரத்து 257- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,091- ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 16 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. டெல்லியில் மேலும் 54 பேருக்கு கொரோனா
டெல்லியில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. சிங்கப்பூர், லண்டனில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
4. கேரளாவில் மேலும் 4,995- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,995- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.