தேசிய செய்திகள்

மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தங்கார் டிஸ்சார்ஜ் + "||" + West Bengal Governor Jagadeep Tangar discharged

மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தங்கார் டிஸ்சார்ஜ்

மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தங்கார் டிஸ்சார்ஜ்
மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தங்கார் மலேரியா பாதிப்புக்கான சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தங்காருக்கு கடந்த 25ந்தேதி மலேரியா பாதிப்பு கண்டறியப்பட்டது.  இதனை தொடர்ந்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மலேரியா பாதிப்புக்கான சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பியுள்ளார்.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உடல்நலம் தேறிய நிலையில்,  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து செல்கிறேன்.  மருத்துவர்கள் மற்றும் செவிலி பணியாளர்கள் சிறந்த முறையில் சேவையாற்றி உள்ளனர்.  போற்றத்தக்கது என தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கவர்னர் தரிசனம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து சென்றிருந்தார்.
2. கொரோனா பாதிப்பு 202 நாட்கள் தொடர் சிகிச்சை;வீடு திரும்பிய பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு
குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.
3. கவர்னரை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி
கவர்னர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார்.
4. சங்கராச்சாரியாரிடம் கவர்னர் ஆசி
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்னும் சில தினங்களில் பஞ்சாப் மாநில கவர்னராக பதவி ஏற்க உள்ளார்.
5. மத்திய மந்திரியாக பதவியேற்பு எல்.முருகனுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
மத்திய மந்திரியாக பதவியேற்பு எல்.முருகனுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து.