காஷ்மீரில் சாலை விபத்து; 8 பேர் உயிரிழப்பு


காஷ்மீரில் சாலை விபத்து; 8 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 28 Oct 2021 6:16 AM GMT (Updated: 28 Oct 2021 6:16 AM GMT)

காஷ்மீரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.



ஜம்மு,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் தத்ரி பகுதியில் இருந்து தோடா நோக்கி சிற்றுந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  இந்த நிலையில், பேருந்து திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.  12 பேர் காயமடைந்து உள்ளனர்.  மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என தோடா மாவட்ட கூடுதல் எஸ்.பி. கூறியுள்ளார்.


Next Story