தேசிய செய்திகள்

இந்தியாவில் நடந்த கொரோனா மாதிரி பரிசோதனை எண்ணிக்கை 60.83 கோடி + "||" + The number of corona sample tests conducted in India is 60.83 crore

இந்தியாவில் நடந்த கொரோனா மாதிரி பரிசோதனை எண்ணிக்கை 60.83 கோடி

இந்தியாவில் நடந்த கொரோனா மாதிரி பரிசோதனை எண்ணிக்கை 60.83 கோடி
இந்தியாவில் இதுவரை நடந்த கொரோனா மாதிரி பரிசோதனை எண்ணிக்கை 60,83,19,915 ஆக உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் பல கட்டங்களாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,35,142 கொரோனா மாதிரி பரிசோதனைகள் நடந்துள்ளன.

இதனால், நாட்டில் இதுவரை நடந்த மொத்த கொரோனா மாதிரி பரிசோதனை எண்ணிக்கை 60,83,19,915 ஆக உள்ளது என தெரிவித்து உள்ளது.  இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 1,06,14,40,335 ஆக உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021 போட்டி; தங்கம் வென்ற இந்திய வீரர்
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் நகரில் நடந்த காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021 போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் தங்கம் வென்றுள்ளார்.
2. டெல்லியில் நடந்த தேஜஸ்வி திருமணத்தில் அகிலேஷ் பங்கேற்பு
டெல்லியில் நடந்த ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி திருமண நிகழ்ச்சியில் அகிலேஷ் கலந்து கொண்டார்.
3. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 3 மாணவர்கள் பலி
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
4. ஆந்திராவில் கனமழை: பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு - 17 பேர் மாயம்
ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 17 பேர் கதி என்ன? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
5. மெக்சிகோவில் 2 ஆயுத தாக்குதல்கள்; 11 பேர் பலி
மெக்சிகோ நாட்டில் நடந்த 2 ஆயுத தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.