தேசிய செய்திகள்

காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு + "||" + Earthquake in Kashmir; Recorded as 4.3 in Richter

காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு

காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.


ஜம்மு,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஹேன்லி நகரில் இருந்து 513 கி.மீ. கிழக்கில் இன்று காலை 9.31 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.9 ஆக பதிவு
அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. கடலுக்கு அடியில் வெடித்த எரிமலை - தாக்கிய சுனாமி...!
கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்கு காத்திருப்போரின் எண்ணிக்கை 75.31 லட்சம் - தமிழக அரசு
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்கு காத்திருப்போரின் எண்ணிக்கை 75.31 லட்சம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4. மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.
5. ஜல்லிக்கட்டு போட்டி; வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு, இரண்டு வேளை உணவு: அமைச்சர் தகவல்
ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் மாநகராட்சி ஆணையர் தலைமையிலும், பாலமேடு, அலங்காநல்லூரில் ஆட்சியர் தலைமையிலும் நடைபெறும்.