தேசிய செய்திகள்

அன்புக்குரியவர்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள் - ராகுல்காந்தி + "||" + Congress Leader Rahul Gandhi Wishes Diwali To Every one

அன்புக்குரியவர்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள் - ராகுல்காந்தி

அன்புக்குரியவர்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள் - ராகுல்காந்தி
நாட்டு மக்கள் அனைவருக்கும் ராகுல்காந்தி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தீப ஒளி பாகுபாடின்றி அனைவரையும் ஒளிரச்செய்கிறது. இதுவே தீபாவளிச்செய்தி. உங்கள் அன்புக்குரியவர்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள். அனைவரின் இதயங்களையும் இணைப்பவராக இருங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் ரூ.83 கோடிக்கு விற்பனை - அமைச்சர் நாசர் பேட்டி
தீபாவளிக்கு இதுவரை இல்லாத வகையில் ஆவின் பொருட்கள் ரூ.83 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
2. காஷ்மீர்: வீரர்களுக்கு இனிப்பு வழங்கி பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்
காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
3. அனைவர் வாழ்விலும் இருள்நீங்கி ஒளி பிறக்க தீபாவளி வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக இணை-ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. ‘தீபாவளி பண்டிகை எனக்கு ஸ்பெஷல்' -தீபிகா படுகோனே
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
5. தீபாவளி தினத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகள்
தீபாவளித் திருநாளானது, அந்தப் பண்டிகையைக் கொண்டாட மட்டுமின்றி, சில பூஜைகளை செய்யவும் ஏற்ற நாளாக அமைந்திருக்கிறது. தீபாவளித் திருநாளில் இல்லத்தில் செய்யப்பட வேண்டிய பூஜைகளில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.