தேசிய செய்திகள்

காஷ்மீர்: வீரர்களுக்கு இனிப்பு வழங்கி பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம் + "||" + PM Narendra Modi distributes sweets among army soldiers

காஷ்மீர்: வீரர்களுக்கு இனிப்பு வழங்கி பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

காஷ்மீர்: வீரர்களுக்கு இனிப்பு வழங்கி பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்
காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
ஸ்ரீநகர்,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளியை எல்லையில் உள்ள பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளியை காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் நவ்ஷாரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.

இதற்காக, பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து காஷ்மீர் சென்றார். ரஜோரி மாவட்டம் நவ்ஷாரா சென்ற பிரதமர் மோடி பாதுகாப்பு பணியின் போது வீரமரணமடைந்த வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் பாதுகாப்புபடையினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளியை கொண்டாடினார். 

தொடர்புடைய செய்திகள்

1. தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் ரூ.83 கோடிக்கு விற்பனை - அமைச்சர் நாசர் பேட்டி
தீபாவளிக்கு இதுவரை இல்லாத வகையில் ஆவின் பொருட்கள் ரூ.83 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
2. அனைவர் வாழ்விலும் இருள்நீங்கி ஒளி பிறக்க தீபாவளி வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக இணை-ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. அன்புக்குரியவர்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள் - ராகுல்காந்தி
நாட்டு மக்கள் அனைவருக்கும் ராகுல்காந்தி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. ‘தீபாவளி பண்டிகை எனக்கு ஸ்பெஷல்' -தீபிகா படுகோனே
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
5. தீபாவளி தினத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகள்
தீபாவளித் திருநாளானது, அந்தப் பண்டிகையைக் கொண்டாட மட்டுமின்றி, சில பூஜைகளை செய்யவும் ஏற்ற நாளாக அமைந்திருக்கிறது. தீபாவளித் திருநாளில் இல்லத்தில் செய்யப்பட வேண்டிய பூஜைகளில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.