தேசிய செய்திகள்

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் 3.8 அளவாக பதிவு + "||" + Manipur quake measures 3.8 on the Richter scale

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் 3.8 அளவாக பதிவு

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் 3.8 அளவாக பதிவு
மணிப்பூரில் இன்று ரிக்டர் 3.8 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இம்பால்,

மணிப்பூர் மாநிலம் உக்ரல் மாவட்டத்தில் உள்ள ஷிருய் என்ற பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஷிருய் பகுதியில் இருந்து 62 கி.மீ. வடகிழக்கில், தரைப்பகுதியில் இருந்து சுமார் 60 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியா, பிலிப்பைஸ் நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.
3. அமெரிக்கா: அலாஸ்காவில் நிலநடுக்கம்!
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
4. சைப்ரஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
சைப்ரஸ் நாட்டில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. சீனாவின் கிங்காய் மாகாணத்தில் நிலநடுக்கம்: 9 பேர் காயம்..!
சீனாவின் கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.