தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் சந்திப்பு + "||" + Punjab BJP Leaders To Meet PM Today, Likely To Discuss Assembly Polls

பிரதமர் மோடியுடன் பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் சந்திப்பு
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாப் பாஜக தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு முக்கியத்தும் பெற்றுள்ளது.
புதுடெல்லி,

பிரதமர் மோடியை  பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசினர். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாப் பாஜக தலைவர்களுடனான  பிரதமர் மோடியின் சந்திப்பு முக்கியத்தும் பெற்றுள்ளது.  

மாநில பொறுப்பாளர் துஷ்யந்த் குமார், மாநில தலைவர் அஷ்வினி குமார், தேசிய பொதுச்செயலாளர் தருன் சவுக் ஆகியோர் பிரதமர் மோடியுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர். 

 இந்த சந்திப்பின் போது,  விவசாயிகள் போராட்டம், சட்டமன்ற தேர்தல், கர்தார்புர் வழித்தடம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று  தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. நானும் என்.சி.சி. உறுப்பினர் என்பதில் பெருமைபடுகிறேன் - பிரதமர் மோடி
நானும் என்.சி.சி. உறுப்பினர் என்பதில் பெருமைபடுகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2. ஜாண் டி ரோட்ஸ் - கிறிஸ் கெயிலுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை கூறிய பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி கிரிக்கெட் வீரர்கள் ஜாண் டி ரோட்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோருக்கு குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
3. குடியரசு தின விழாவில் வித்தியாச 'கெட்டப்'பில் வந்த பிரதமர் மோடி
நாட்டின் 73-வது குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநில பாரம்பரிய தொப்பி மற்றும் மணிப்பூர் மாநில துண்டுடன் வந்து அனைவரையும் அசத்தினார்.
4. முப்பரிமாண ஒளிவடிவிலான நேதாஜி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
நேதாஜியின் முப்பரிமாண ஒளிவடிவிலான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
5. நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!
நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.