தேசிய செய்திகள்

இரும்பு வேலியை சாதாரணமாக தாண்டி சென்ற யானை-வீடியோ + "||" + Viral video: Mother elephant tries to signal, wake her dead calf

இரும்பு வேலியை சாதாரணமாக தாண்டி சென்ற யானை-வீடியோ

இரும்பு வேலியை சாதாரணமாக  தாண்டி  சென்ற யானை-வீடியோ
பந்திப்பூர் தேசிய வன உயிரியல் பூங்கா அருகே யானை ஒன்று, இரும்பு வேலியை தாண்டி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
பெங்களூரு

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் தேசிய வன உயிரியல் பூங்கா அருகே யானை ஒன்று,  இரும்பு வேலியை தாண்டி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. 
ஓம்கார மலைத்தொடரில் உள்ள ரயில்வே பாதையில் பொதுமக்கள் செல்லாமல் இருக்க ரயில்வே துறையினர், ரெயில்வே கேட்டிற்கு அருகே இரும்பு வேலி அமைத்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு வனப்பகுதியில் இருந்து வந்த யானை ஒன்று, சாதூர்யமாக இரும்பு வேலியை தாண்டி சென்றது. இதனை வன உயிரியல் பூங்கா ஊழியர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. கடம்பூர் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டிய பொதுமக்கள்- வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
கடம்பூர் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரட்டினர். இது சம்பந்தமான வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ஊருக்குள் புகுந்து 2 யானைகள் அட்டகாசம்
தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த 2 யானைகள் பசுமாட்டை மிதித்துக்கொன்றது.
3. பவானிசாகர் அருகே கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகள்- பொதுமக்கள் அச்சம்
பவானிசாகர் அருகே கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
4. சத்தி, கேர்மாளம் பகுதியில் யானை தாக்கி 2 விவசாயிகள் பலி
சத்தி, கேர்மாளம் பகுதியில் யானை தாக்கி 2 விவசாயிகள் இறந்தனர்.
5. அந்தியூர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து யானை அட்டகாசம்; நெல் நாற்று-கரும்புகள் நாசம்
அந்தியூர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் நெல் நாற்றுகள், கரும்புகள் நாசமாகின.