தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது + "||" + People vaccinated with a single dose in the Maharashtra crossed 7 crores

மராட்டியத்தில் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது

மராட்டியத்தில் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது
மராட்டியத்தில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 7 கோடியை கடந்துள்ளது.
மும்பை,

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனாவிற்கு எதிரான போரில் தடுப்பூசி மிக முக்கிய பங்காற்றுகிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 7 கோடியை கடந்தது. மராட்டியம் இந்த மைல்கல்லை நேற்று மாலை 4 மணி அளவில் எட்டியுள்ளது. இதுவரை 3 கோடியே 46 லட்சம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும்: அஜித்பவார்
மராட்டியத்தில் கொரோனா சூழலை பொறுத்து புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.
2. மராட்டியத்தில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா; இன்று 36 ஆயிரம் பேருக்கு பாதிப்பு
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 8,907 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
3. மராட்டியத்தில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 54 ஆக உயர்வு
மராட்டியத்தில் 5 வயது சிறுவன் உள்பட மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஒரு முறை வயது வரம்பு தளர்வு - அரசாணை வெளியீடு
மராட்டிய மாநிலத்தில் அரசு பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஒருமுறை வயது வரம்பில் தளர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
5. மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 877 பேருக்கு கொரோனா
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 632 பேர் குணமடைந்துள்ளனர்.