தேசிய செய்திகள்

பிரதமர் மோடி வரும் 20, 21 தேதிகளில் டி.ஜி.பி.க்களுடன் ஆலோசனை + "||" + PM Modi will hold consultations with the DGPs on the 20th and 21st

பிரதமர் மோடி வரும் 20, 21 தேதிகளில் டி.ஜி.பி.க்களுடன் ஆலோசனை

பிரதமர் மோடி வரும் 20, 21 தேதிகளில் டி.ஜி.பி.க்களுடன் ஆலோசனை
பிரதமர் மோடி வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.பி.க்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

புதுடெல்லி,

பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் உள்ள காவல் துறை தலைமையகத்தில் வருகிற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் போலீஸ் இயக்குனர் ஜெனரல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்களுக்கான 56வது மாநாடு நடைபெற உள்ளது.

இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு காவல் துறை உயரதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார் என்று தெரிவித்து உள்ளது.
 


தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு: மருத்துவ நிபுணர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழகத்தில் அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முடிவடைய உள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.
2. கொரோனா பரவல் அதிகரிப்பு; மாநில முதல்-அமைச்சர்களுடன் விரைவில் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் விரைவில் மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
3. கொரோனா பரவலை தடுக்க‌ கூடுதல் கட்டுப்பாடுகள் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
4. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கலெக்டர்களுடன் ஆலோசனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கலெக்டர்களுடன் ஆலோசனை மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்தது.
5. பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி ஆலோசனை
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நேற்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில் நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்து பேசினார்