யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களுக்கு 128 கோடி கொரோனா தடுப்பூசிகள்; அரசு அறிவிப்பு + "||" + 128 crore corona vaccines for Union Territories and States; Government Notice
யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களுக்கு 128 கோடி கொரோனா தடுப்பூசிகள்; அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 128 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன என அரசு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 128 கோடியே 49 லட்சத்து 86 ஆயிரத்து 340 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 22 கோடியே 45 லட்சத்து 63 ஆயிரத்து 541 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.
பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத சாமியார்களில் நித்யானந்தாவும் ஒருவர். பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாக வீடியோ காட்சி வெளியானபோது மிகவும் பிரபலமாக பேசப்பட்டார் நித்யானந்தா.
சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாளைக்கு ஒருமுறை விடுப்பு வழங்கப்படும் என்றும், இரவு ரோந்து செல்லும் போலீசாருக்கு மாதம் ரூ.300 சிறப்புப்படி வழங்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றவாளிகளை கண்டுபிடிக்க 55 சுங்கச்சாவடிகளில் தானியங்கி நம்பர் பிளேட் கேமராக்கள் நிறுவப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.