தேசிய செய்திகள்

இந்திராகாந்தி பிறந்த தினம்: பிரதமர் மோடி மரியாதை + "||" + Prime Minister Modi pays tribute to Indira Gandhi

இந்திராகாந்தி பிறந்த தினம்: பிரதமர் மோடி மரியாதை

இந்திராகாந்தி பிறந்த தினம்: பிரதமர் மோடி மரியாதை
இந்திராகாந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
புதுடெல்லி,

இன்று (நவம்பர் 19) முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 104-வது பிறந்த தினமாகும். இந்திரா காந்தி 1966 முதல் 1967 மற்றும் 1980 முதல் 1984 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர். அவரது துணிச்சலான முடிவுகளுக்காக 'இரும்புப் பெண்மனி' என்று பெயர் பெற்றவர்.

அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்திக்கு அவருடைய பிறந்த தினமான இன்று என்னுடைய மரியாதையை செலுத்துகிறேன்'. என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. வெறுப்புணர்வை வீழ்த்த தேர்தலே சரியான தருணம்: ராகுல்காந்தி
வட மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு.
2. ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் கவர்னர் நேரில் அஞ்சலி
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
3. "இளமை இதோ இதோ..." - இணையத்தில் டிரெண்டாகும் இளையராஜாவின் வீடியோ
இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. வெப் தொடரில் அதிரடி காட்டும் அஞ்சலி
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த அஞ்சலி, அடுத்ததாக புதிய வெட் தொடரில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.
5. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மரணம் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
கருணாநிதியின் உதவியாளராக இருந்த சண்முகநாதன் நேற்று மரணம் அடைந்தார். மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருடைய உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.