தேசிய செய்திகள்

வேளாண் சட்டம் வாபஸ்: அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் - ராகுல் காந்தி + "||" + "Satyagraha Defeated Arrogance": Rahul Gandhi On Farm Laws Climbdown

வேளாண் சட்டம் வாபஸ்: அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் - ராகுல் காந்தி

வேளாண் சட்டம் வாபஸ்: அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் - ராகுல் காந்தி
சத்தியாகிரக போராட்டத்தால் அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் என வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், "விவசாயிகள் சத்தியாகிரகம் ஆணவக்காரர்களை தலைகுனியச் செய்துள்ளது. அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்காக விவசாயிகளுக்கு வாழ்த்தை  தெரிவித்துக்கொள்கிறேன் " என இந்தியில்  பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெறுப்புணர்வை வீழ்த்த தேர்தலே சரியான தருணம்: ராகுல்காந்தி
வட மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு.
2. வெறுப்பை வீழ்த்த தேர்தல் சரியான நேரம்: ராகுல் காந்தி
வெறுப்பை பரப்புவர்களை வீழ்த்த தேர்தல் சரியான தருணம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3. கச்சா எண்ணெய் விலை குறைவு: எரிபொருள் விலையை குறைக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாகவும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
4. செஞ்சூரியன் டெஸ்டில் வரலாற்று வெற்றி : இந்திய அணிக்கு ராகுல் காந்தி வாழ்த்து
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
5. சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி ராஜினாமா செய்திருக்க வேண்டும் - ராகுல் காந்தி
மன்மோகன் சிங் பிரதமராக இருந்திருந்தால் சீன எல்லை பிரச்சினையில் ராஜினாமா செய்திருப்பார் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.