தேசிய செய்திகள்

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு + "||" + Mallikarjuna Karge meets Congress interim president Sonia Gandhi

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விரைவில் கூடவுள்ளது.  இதில், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை புதுடெல்லியில் நேரில் இன்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, வர இருக்கிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எடுத்து கொள்ள வேண்டிய விவகாரங்களை பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்கான கூட்டம் ஒன்றை முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கிண்டி ராஜ்பவனில் கவர்னருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்புகிண்டி ராஜ்பவனில் கவர்னருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு
கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு சந்தித்து, சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
2. விஜய் - யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு... காரணம் தெரியுமா?
முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் திடீரென சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
3. புதின்-ஜின்பிங் சந்திப்பு: காணொலி காட்சி வாயிலாக நடந்தது
ரஷிய அதிபர் புதினுடன், சீன அதிபர் ஜின்பிங் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
4. கருத்து சுதந்திர பிரச்சினை: கவர்னருடன், அண்ணாமலை சந்திப்பு
தமிழக கவர்னரை பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து பேசினார்.
5. வடகிழக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
வடகிழக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் அடங்கிய குழு அக்கட்சி தலைவர் தலைமையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.