தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு + "||" + An earthquake of magnitude 4.6 on the Richter scale hit Rajasthan

ராஜஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

ராஜஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
ராஜஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் ஜோலூர் மாவட்டத்தை மையமாக கொண்டு 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 2.26 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின. 

ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு
சீனாவில் கடுமையான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.
2. ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு
ஜப்பானில் ஏற்பட்டு உள்ள கடுமையான நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
3. லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
லடாக்கில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் தாக்கிய சுனாமி - ஒட்டுமொத்தமாக அழிந்த தீவு - 3 பேர் பலி
கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் ஏற்பட்ட சுனாமி அலை காரணமாக ஒரு தீவே முற்றிலும் அழிந்துள்ளது.
5. அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.9 ஆக பதிவு
அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.