தேசிய செய்திகள்

டெல்லி மெட்ரோ ரெயிலில் 100% இருக்கைகளில் பயணிகள் அமர அனுமதி + "||" + Passengers are allowed to sit in 100% seats on the Delhi Metro train

டெல்லி மெட்ரோ ரெயிலில் 100% இருக்கைகளில் பயணிகள் அமர அனுமதி

டெல்லி மெட்ரோ ரெயிலில் 100% இருக்கைகளில் பயணிகள் அமர அனுமதி
டெல்லி மெட்ரோ ரெயிலில் 100% இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு இருந்த சூழலில், பரவல் குறைந்து வருகிறது.  இதனை தொடர்ந்து தளர்வுகள் அமலாகி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, டெல்லியிலும் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தளர்வுகளை அறிவித்து உள்ளார்.  இந்த நிலையில், டெல்லி மெட்ரோ ரெயிலில் 100%, இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  இதுதவிர, பெட்டி ஒன்றில் 30 பயணிகள் கூடுதலாக நின்றபடி பயணிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. குடியரசு தின விழா; 24 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி
டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 24 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.
2. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி - பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் நஞ்சான உணவை சாப்பிட்ட 31 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
மராட்டியத்தின் புனே நகரில் உள்ள பயிற்சி மைய மாணவிகள் 31 பேர் நஞ்சான உணவை சாப்பிட்டதில் உடல்நல பாதிப்பு அடைந்து உள்ளனர்.
4. சென்னை போர் நினைவுச்சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், சென்னை போர் நினைவுச்சின்னம் 4 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்படும் என்று ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் கூறினார்.
5. இந்தியாவில் பூஸ்டர் டோஸுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழு இன்று ஆலோசனை
இந்தியாவில் பூஸ்டர் டோஸுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.