தேசிய செய்திகள்

குஜராத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை முதல் மீண்டும் தொடக்கம் + "||" + Classes 1 to 5 in Gujarat will resume tomorrow

குஜராத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை முதல் மீண்டும் தொடக்கம்

குஜராத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை முதல் மீண்டும் தொடக்கம்
குஜராத்தில் நாளை முதல் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன.


ஆமதாபாத்,

குஜராத்தில் கொரோனா பரவல் குறைந்த சூழலில் கடந்த செப்டம்பர் 2ந்தேதி முதல் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், குஜராத் கல்வி மந்திரி ஜித்து வகானி இன்று கூறும்போது, மாநிலத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன என கூறியுள்ளார்.

இதற்கான வருகை பதிவு கட்டாயமில்லை எனவும், பெற்றோரின் ஒப்புதல் (வகுப்புகளுக்கு தங்களுடைய குழந்தைகள் செல்லலாம்) கடிதம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளா: வரும் 19 முதல் 15-18 வயதுடையோருக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்
போடும் பணிகள், தொடக்கம் கேரளாவில் வரும் 19 முதல் 15-18 வயதுடையோருக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்
2. அமெரிக்காவில் இலவச கொரோனா பரிசோதனை; வரும் 19ந்தேதி தொடக்கம்
அமெரிக்காவில் வரும் 19ந்தேதி முதல் மக்கள் இலவச கொரோனா பரிசோதனை செய்ய வசதியாக வலைதளம் தொடங்கப்பட உள்ளது.
3. நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதில் ஒரே நாளில் 40 லட்சம் பேர் செலுத்தி சாதனை படைத்துள்ளனர்.
4. 2021ல் உலகம் முழுவதும் 488 பத்திரிகையாளர்கள் கைது; சீனாவுக்கு முதலிடம்
உலகம் முழுவதும் முதன்முறையாக அதிக அளவாக கடந்த 2021ம் ஆண்டில் 488 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
5. பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து
பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.