தேசிய செய்திகள்

வரும் புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது + "||" + Union Cabinet likely to approve on Wednesday bills for withdrawal of farm laws

வரும் புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது

வரும் புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒப்புதல் பெறப்படும் எனத்தகவல்கள் கூறுகின்றன.
புதுடெல்லி,

மத்திய அமைச்சரவைக் கூட்டம் வரும் புதன்கிழமை கூட உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒப்புதல் பெறப்படும் எனத்தகவல்கள் கூறுகின்றன.

 இதையடுத்தும், வரவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. 

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி கூட உள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் முறைப்படி திரும்பபெறப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக் கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படும் டுவிட்டர்; ராகுல்காந்தி குற்றச்சாட்டு
டுவிட்டர் நிறுவனம் மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
2. தேசிய பேரிடர் படையை நாம் வலுபடுத்தி உள்ளோம், நவீன படுத்தி உள்ளோம்- நேதாஜி சிலை திறப்பு நிகழ்வில் பிரதமர் பேச்சு
சுதந்திர இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் இலக்கை இன்று நாம் கொண்டுள்ளோம் என்று பிரதமர் மோடி பேசினார்.
3. உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்
உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
4. பிரதமர் மோடியின் பொதுக்கூட்டங்களால் அதிகரித்த கொரோனா..!! எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இமாசலபிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கொரோனா அதிகரித்ததற்கு பிரதமர் மோடி நடத்திய பொதுக்கூட்டங்களே காரணம் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் குற்றம் சாட்டின.
5. வெறுப்புணர்வை தூண்டுபவர்களுக்கு உங்களது அமைதி தைரியம் அளிக்கிறது: பிரதமருக்கு ஐஐஎம் மாணவர்கள் கடிதம்
சமீபத்தில் ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முஸ்லீம்களுக்கு எதிராக இந்து மத தலைவர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.