தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: 9-12 வரையிலான மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் வகுப்புகள்... விவரம் வெளியீடு + "||" + West Bengal: Classes for students from 9-12 on which days ... Details Release

மேற்கு வங்காளம்: 9-12 வரையிலான மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் வகுப்புகள்... விவரம் வெளியீடு

மேற்கு வங்காளம்:  9-12 வரையிலான மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் வகுப்புகள்... விவரம் வெளியீடு
மேற்கு வங்காளத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு 3 நாட்களும், 9, 11ம் வகுப்புகளுக்கு வேறொரு 2 நாட்களும் என வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.


கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், பள்ளிகளை திறப்பது என அரசு முடிவு செய்துள்ளது.  இதில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்காள கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு திங்கட்கிழமை, புதன் கிழமை மற்றும் வெள்ளி கிழமை ஆகிய 3 நாட்களும், 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 2 நாட்களும் என வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. போட்டி தேர்வர்களுக்காக கல்வி தொலைக்காட்சியில் தனி அலைவரிசை அரசாணை வெளியீடு
போட்டி தேர்வர்களுக்காக கல்வி தொலைக்காட்சியில் தனி அலைவரிசை அரசாணை வெளியீடு.
2. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 9,494 காலியிடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. 9 ஆயிரத்து 494 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.
3. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு அரசாணை வெளியீடு
சென்னை, தாம்பரம், காஞ்சீபுரம் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
4. கருணாஸ் நடிக்கும் ஆதார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதார்' படத்தின் பர்ஸ்ட் லுக் தமிழர் திருநாளான பொங்கலன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
5. ஹரிஷ் கல்யாண் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு
ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்தானி நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.