தேசிய செய்திகள்

டெல்லியில் நடப்பு ஆண்டில் 7,128 டெங்கு பாதிப்புகள் உறுதி + "||" + Delhi has confirmed 7,128 dengue cases in the current year

டெல்லியில் நடப்பு ஆண்டில் 7,128 டெங்கு பாதிப்புகள் உறுதி

டெல்லியில் நடப்பு ஆண்டில் 7,128 டெங்கு பாதிப்புகள் உறுதி
டெல்லியில் நடப்பு ஆண்டில் 7,128 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.புதுடெல்லி,


டெல்லியில் நடப்பு ஆண்டில் 7,128 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.  கடந்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவற்றில் கடந்த வாரத்தில் 1,851 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இந்த ஆண்டில் டெங்குவுக்கு 9 நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் பரிசோதனை 6 கோடியை கடந்தது; 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது. 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மேகாலயா முதல்-மந்திரிக்கு மீண்டும் கொரோனா
மேகாலயா முதல்-மந்திரி கன்ராட் சங்மாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. ஹர்பஜன் சிங்குக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி
இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்குக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. மும்பை போலீசார் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் மும்பை போலீசாரில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. ‘ஒமைக்ரான் தொற்றில் இருந்து பாதுகாக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே’ அமைச்சர் உறுதி
வருகிற 22-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. ஒமைக்ரான் தொற்றில் இருந்து நம்மை முழுமையாக பாதுகாத்து கொள்ளும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.