தேசிய செய்திகள்

உ.பி.: ரூ.34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம் + "||" + UP: Rs 34,000 crore international airport

உ.பி.: ரூ.34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம்

உ.பி.:  ரூ.34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம்
உத்தர பிரதேசத்தில் ரூ.34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் ஜீவார் நகரில் நொய்டா சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது.  இதுபற்றி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, வருகிற 2024ம் ஆண்டில் இந்த விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும்.

5வது சர்வதேச விமான நிலையம் ஆக இது இருக்கும்.  ரூ.34 ஆயிரம் கோடியில் அமையவுள்ள இந்த விமான நிலையம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் ஒரு வாரத்தில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்-மந்திரி
அசாமில் போலீஸ் துறையில் ஒரு வாரத்தில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்-மந்திரி பிஸ்வா கூறியுள்ளார்.
2. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சந்தித்து பேசினார்.
3. கர்நாடகாவில் 1-5 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு
கர்நாடகாவில் 1 முதல் 5 வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.
4. உத்தர பிரதேசத்தில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு
உத்தர பிரதேசத்தில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
5. நான் கவர்னராக இருந்தபோது பயங்கரவாதிகள் உள்ளேயே நுழைய முடியாது; சத்ய பால் மாலிக்
நான் கவர்னராக இருந்தபோது ஸ்ரீநகருக்கு உள்ளேயே பயங்கரவாதிகள் நுழைய முடியாது என மேகாலயாவின் கவர்னர் சத்ய பால் மாலிக் கூறியுள்ளார்.