தேசிய செய்திகள்

அசாமில் ஒரு வாரத்தில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்-மந்திரி + "||" + In Assam, 6,000 vacancies will be filled in a week; CM

அசாமில் ஒரு வாரத்தில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்-மந்திரி

அசாமில் ஒரு வாரத்தில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்-மந்திரி
அசாமில் போலீஸ் துறையில் ஒரு வாரத்தில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்-மந்திரி பிஸ்வா கூறியுள்ளார்.

கவுகாத்தி,

அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, இன்னும் ஒரு வாரத்தில் அசாம் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிடும்.

அதன்படி, அசாமில் போலீஸ் துறையில் காலியாக உள்ள 6 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. உ.பி.: ரூ.34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம்
உத்தர பிரதேசத்தில் ரூ.34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது.
2. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சந்தித்து பேசினார்.
3. கர்நாடகாவில் 1-5 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு
கர்நாடகாவில் 1 முதல் 5 வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.
4. உத்தர பிரதேசத்தில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு
உத்தர பிரதேசத்தில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
5. நான் கவர்னராக இருந்தபோது பயங்கரவாதிகள் உள்ளேயே நுழைய முடியாது; சத்ய பால் மாலிக்
நான் கவர்னராக இருந்தபோது ஸ்ரீநகருக்கு உள்ளேயே பயங்கரவாதிகள் நுழைய முடியாது என மேகாலயாவின் கவர்னர் சத்ய பால் மாலிக் கூறியுள்ளார்.