தேசிய செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சாமி தரிசனம் + "||" + Sami Darshan, First Minister of Madhya Pradesh at Meenakshi Amman Temple, Madurai

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சாமி தரிசனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சாமி தரிசனம் செய்துள்ளார்.மதுரை,

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் முதல்-மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார்.  இந்த நிலையில், அவர் தமிழகத்தின் மதுரைக்கு இன்று வருகை தந்துள்ளார்.  அவர் மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளார்.  இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சாமி தரிசனம் செய்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. வடலூர் சத்தியஞான சபையில் 7 திரைகளை விலக்கி தைப்பூச ஜோதி தரிசனம்
வடலூர் சத்தியஞான சபையில் 7 திரைகளை விலக்கி தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் தடையை மீறி பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்தனர்.
2. ஊரடங்கால் கோவில்கள் மூடல்; வாசலில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்
தமிழக அரசின் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள் இன்று மூடப்பட்ட நிலையில், பக்தர்கள் வாசலில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர்.
3. பழனி கோவிலில் நடிகை சினேகா கணவருடன் சாமி தரிசனம்
பழனி கோவிலில் நடிகை சினேகா தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
4. ஸ்ரீரங்கம் கோவிலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சாமி தரிசனம்
ஸ்ரீரங்கம் கோவிலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சாமி தரிசனம் - இன்று மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்.
5. சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கவர்னர் தரிசனம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து சென்றிருந்தார்.