தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 4,280- பேருக்கு கொரோனா தொற்று + "||" + Kerala reported 4,280 new COVID cases, 5,379 recoveries, and 35 deaths today

கேரளாவில் மேலும் 4,280- பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் மேலும் 4,280- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,280- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,280- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 48,916- மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 8.74 சதவிகிதமாக உள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5,379- பேர் குணம் அடைந்துள்ளனர்.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 51,302- ஆக உள்ளது.  கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,353- ஆக உயர்ந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 177 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 177 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. கர்நாடகத்தில் 100 சதவீத முதல் டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை- மந்திரி சுதாகர் பேட்டி
மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
3. தமிழகத்தில் சிறிது குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது.
4. கர்நாடகாவை அதிரவைத்த கொரோனா..தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து796- ஆக உள்ளது.
5. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு; போலீசார் தீவிர கண்காணிப்பு- சாலைகள் வெறிச்சோடின
ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.