தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 960- பேருக்கு கொரோனா தொற்று + "||" + Maha records 960 COVID-19 cases, 41 deaths

மராட்டியத்தில் மேலும் 960- பேருக்கு கொரோனா தொற்று

மராட்டியத்தில்  மேலும் 960- பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 960- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 960- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 41- உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1, 40, 807- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4-வது நாளாக 10 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது. அதாவது,  9,366- பேர் சிகிச்சையில் உள்ளனர். 

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்னிக்கை 66 லட்சத்து 32 ஆயிரத்து 257- ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் தொற்று  மீட்பு விகிதம் 97.68 சதவிகிதமாக உள்ளது. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 64,78,422 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மேலும் 4,280- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,280- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் மேலும் 766- பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 66,31,297- ஆக உயர்ந்துள்ளது.
3. தமிழகத்தில் மேலும் 741 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் குழந்தைகள் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. 741 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,972- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனாவுக்கு பெண் பலி
கொரோனாவுக்கு பெண் உயிரிழந்தார்.