தேசிய செய்திகள்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைவு...! + "||" + India Coronavirus Report on November 25

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைவு...!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைவு...!
இந்தியாவில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும் போது இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 9 ஆயிரத்து 283- ஐ விட சற்று குறைவாகும். 

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 44 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 264 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 67 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. 32 வித உருமாற்றம் அடையக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!
இந்த புது வகை கொரோனா வைரஸ் இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25.96 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25.96 கோடியாக அதிகரித்துள்ளது.
3. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு...!
இந்தியாவில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும் போது இன்றைய கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25.89 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25.89 கோடியாக அதிகரித்துள்ளது.
5. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று குறைவு...!
இந்தியாவில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும் போது இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.