தேசிய செய்திகள்

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை + "||" + Orange alert for 5 districts in Kerala

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,


தெற்கு அந்தமான் கடலில் வருகிற 29ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, கேரளாவில் ஆலப்புழா, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.

இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  கேரளாவில் வருகிற 29ந்தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
2. 2 பேர் விடுதலையை ரத்துசெய்யாவிட்டால் உள்துறை செயலாளர் ஆஜராக நேரிடும்- மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை
சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாகி ரியல் எஸ்டேட் அதிபரை கொன்ற 2 பேரின் விடுதலையை ரத்து செய்யவில்லையென்றால் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை
கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
4. கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றம் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர் மழையால் நீர் வரத்து அதிகரித்ததையடுத்து கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை அடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
5. அனுமதியின்றி பட்டாசு கடை வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதி இன்றி பட்டாசு கடை வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்