தேசிய செய்திகள்

இந்திய தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? முழு பட்டியல் வெளியீடு + "||" + Which countries recognize Indian vaccination certificates? Full list release

இந்திய தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? முழு பட்டியல் வெளியீடு

இந்திய தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? முழு பட்டியல் வெளியீடு
இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? வழங்கும் என்ற முழு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.


புதுடெல்லி,

இந்தியா முழுவதும் ஏற்பட்ட கொரோனா பரவலை முன்னிட்டு பல்வேறு நாடுகளும் பயண தடை விதித்து இருந்தன.  இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நாட்டில் நடந்து வருகின்றன.

இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? வழங்கும் என்ற முழு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இதன்படி, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், பெலாரஸ், எஸ்டோரியா, ஜார்ஜியா, ஹங்கேரி, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லெபனான், மொரீசியஸ், மங்கோலியா, நேபாளம், நிகரகுவா, பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், சான் மரீனோ, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, துருக்கி, உக்ரைன் ஆகிய நாடுகள் பட்டியலில் உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 9,494 காலியிடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. 9 ஆயிரத்து 494 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.
2. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு அரசாணை வெளியீடு
சென்னை, தாம்பரம், காஞ்சீபுரம் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
3. கருணாஸ் நடிக்கும் ஆதார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதார்' படத்தின் பர்ஸ்ட் லுக் தமிழர் திருநாளான பொங்கலன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
4. ஹரிஷ் கல்யாண் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு
ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்தானி நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
5. மராட்டிய ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில திருத்தங்கள் வெளியீடு
மராட்டியத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில திருத்தங்களை அரசு அறிவித்து உள்ளது.