தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 23 பேருக்கு கொரோனா + "||" + Delhi reports 23 new #COVID19 cases, 31 recoveries and zero deaths in the last 24 hours.

டெல்லியில் மேலும் 23 பேருக்கு கொரோனா

டெல்லியில் மேலும் 23 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த  24 மணி நேரத்தில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 31 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14  லட்சத்து 15 ஆயிரத்து 411- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 40 ஆயிரத்து 807- ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 301- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை.  டெல்லியில் தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,095- ஆக உயர்ந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் 100 சதவீத முதல் டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை- மந்திரி சுதாகர் பேட்டி
மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
2. மராட்டியத்தில் புதிதாக 44 பேர் கொரோனாவுக்கு பலி
மராட்டியத்தில் இன்று புதிதாக 40 ஆயிரத்து 805 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
3. தமிழகத்தில் சிறிது குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது.
4. கர்நாடகாவை அதிரவைத்த கொரோனா..தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து796- ஆக உள்ளது.
5. டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 9,197 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 9,197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.