தேசிய செய்திகள்

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா தொற்று + "||" + District wise covid 19 positive cases in kerala

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுளது.  தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த  24 மணி நேரத்தில்  56,588- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு விகிதம் 8.26 சதவிகிதமாக உள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6,632- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 49,459- ஆக சரிந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39,125- ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்டங்களில் அதிகபட்சமாக  எர்ணாகுளத்தில் 823- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் 633- பேருக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில்  588- பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தால் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும்
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,220 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,220 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. மேலும் 524 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 524 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. மதுரையில் புதிதாக 622 பேருக்கு கொரோனா
மதுரையில் புதிதாக 622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 602 பேர் குணம் அடைந்தனர்.
5. புதுக்கோட்டையில் 206 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டையில் 206 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.