தேசிய செய்திகள்

காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீனுடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் கைது + "||" + Two terrorists linked to Hizbul Mujahideen arrested in Kashmir

காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீனுடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் கைது

காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீனுடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் கைது
காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீனுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா நகரில் ஹிஜ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்கள் முசாமில் அயூப் பட் மற்றும் சுஹைல் மன்சூர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.  அவர்கள் இருவரும் அவந்திபோரா பகுதியை சேர்ந்தவர்கள்.  அவர்களிடம் இருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கியின் தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர்: ராஜேந்திரபாலாஜி மீது புகார் கூறிய அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி கைது
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது புகார் கூறிய அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியும் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
2. ரூ.80 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்ற தாய் கைது
செங்குன்றத்தில் ரூ.80 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்ற தாய் உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
3. 3 சிறுமிகள் படுகொலை; அரியானாவில் சீரியல் கில்லர் கைது
அரியானாவில் 3 சிறுமிகள் படுகொலை சம்பவத்தில் சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டார்.
4. ரூ.4½ லட்சம் மோசடி: உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் என மிரட்டிய சென்னை வாலிபர் கைது
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.4½ லட்சம் பெற்று மோசடி செய்துவிட்டு, தான் உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் என கூறி மிரட்டிய சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது மிரட்டல் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
5. வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது
வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது போக்சோ சட்டத்தில் போலீசார் நடவடிக்கை.